உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

அது இனிமையானது ஏற்புடையது

 

1.

பாடல்கள் வைத்தீர் ஐயா

பாலகர் நாவிலே

எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க‌

இவ்வாறு செய்தீரய்யா

 

உந்தன் திருநாமம் அது

எவ்வளவு உயர்ந்தது  (2)

 

2.

நிலாவை பார்க்கும்போது

விண்மீன்கள் போக்கும்போது

என்னை நினைத்து விசரித்து

நடத்த நான் எம்மாத்திரமையா    –     உந்தன்

 

3.

வானதுதனைவிட சற்று

சிறியவனாய் படைத்துள்ளீர்

மகிமை மாட்சிமை மிகுந்த‌

மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்     –     உந்தன்

 

4.

அனைத்துப் படைப்புக்கள் மேல்

அதிகாரம் தந்துள்ளீர்   சங் 8:6

காட்டு விளஙகுகள் மீன்கள்

பறவைகள் கீழ்படியச் செய்துள்ளீர்    –     உந்தன்



ummai bukaznththu baduvathu nallathu

athu inimaiyanathu eerbudaiyathu

 

1.

batalkal vaiththir aiya

balakar navile

ethiriyai atakka pakaivarai odukka‌

ivvaru seythirayya

 

unthdhan thiru namam athu

evvalavu uyarnthdhathu  (2)

 

2.

nilavai barkkumbothu

vinminkal bokkumbothu

ennai ninaiththu vichariththu

natathdha nan emmaththiramaiya    –     unthdhan

 

3.

vanathudhanaivita charru

siriyavanay padaiththullir

makimai madsimai mikunthdha‌

menmaiyay mudisuddi nataththukirir     –     unthdhan

 

4.

anaiththub padaibbukkal mel

athikaram dhanththullir   chang 8:6

kaddu vilangakukal minkal

paravaikal kizpadiyas seythullir    –     unthdhan